ரத்னா பெர்டிலிட்டி சென்டர் best fertility center in karaikudi பெண் என்றால் அவள் தாய்மையின் சிறப்பாகதாதான் திகழ்கிறாள் . இந்த உலகத்தில் சிறந்த பதவி என்றால் அது தாய்மைதான், உயிருக்குள் உயிர் சுமக்கும் உன்னத தெய்வம் தாய். இது இயற்கை. செல்வங்களில் சிறந்த செல்வமான குழந்தை செல்வதை தாயானவள் ஈட்டி தருகிறாள். அதனால் தான் பெண்களை தாய்க்குலம் என்கிறோம். தன்னை பற்றி கவலை படாமல் பிற உயிர்களை வாழவைப்பதில் சிறந்தவள் தான் தாய். அத்தகைய தாய்மையை அடைவது ஒரு தவம் தான். இயற்கையோடு இணைத்த மனிதன் இன்று இயற்கை மிஞ்சும் அளவிற்கு செயற்கையோடு ஒன்றிணைகிறான். மாறிவரும் மாற்றங்கள் மனிதனை உருகுளைய செய்கின்றன. இந்த Covid-19 கால கட்டத்தில் நாம் ஓவ்வொரு நாளையும் கடந்து வருகிறோம். குடும்பத்துடன் இருப்பதற்கு வெகுமதியாக நேரம் கிடைத்துள்ளது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகியுள்ளது. இது ஒரு நல்ல செய்தி ஆனாலும் நாம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக வேண்டும் . ஓவ்வொருவரும் தன் குடுப்பத்திற்காக இந்த கால கட்டத்திலும் தன் குழந்தைகளை பெற்றோ...
கருத்தரிப்பு மையம் காரைக்குடி
Rathnaa Fertility Center (RFC) is a state-of-the-art fertility center with a reputation for excellence. RFC is a one stop center that provides comprehensive infertility treatment options for male and female infertility problems