பெண் என்றால் அவள் தாய்மையின் சிறப்பாகதாதான் திகழ்கிறாள் . இந்த உலகத்தில் சிறந்த பதவி என்றால் அது தாய்மைதான், உயிருக்குள் உயிர் சுமக்கும் உன்னத தெய்வம் தாய். இது இயற்கை. செல்வங்களில் சிறந்த செல்வமான குழந்தை செல்வதை தாயானவள் ஈட்டி தருகிறாள். அதனால் தான் பெண்களை தாய்க்குலம் என்கிறோம். தன்னை பற்றி கவலை படாமல் பிற உயிர்களை வாழவைப்பதில் சிறந்தவள் தான் தாய். அத்தகைய தாய்மையை அடைவது ஒரு தவம் தான்.
இயற்கையோடு இணைத்த மனிதன் இன்று இயற்கை மிஞ்சும் அளவிற்கு செயற்கையோடு ஒன்றிணைகிறான். மாறிவரும் மாற்றங்கள் மனிதனை உருகுளைய செய்கின்றன. இந்த Covid-19 கால கட்டத்தில் நாம் ஓவ்வொரு நாளையும் கடந்து வருகிறோம். குடும்பத்துடன் இருப்பதற்கு வெகுமதியாக நேரம் கிடைத்துள்ளது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகியுள்ளது. இது ஒரு நல்ல செய்தி ஆனாலும் நாம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக வேண்டும் . ஓவ்வொருவரும் தன் குடுப்பத்திற்காக இந்த கால கட்டத்திலும் தன் குழந்தைகளை பெற்றோர்கள் சிறந்த முறையில் வழி நடத்துகிறார்கள்.
உங்களுக்கு குழந்தை இல்லை, ஆம் அனால் நீங்கள் தாயாக போகிறீர்கள். எப்படி? கவலை வேண்டாம். நாம் வாழும் நூற்றாண்டில் அனைத்தும் சாத்தியம் தான். குழந்தை இல்லை என்ற கவலையை விட்டு விட்டு . ரத்னா கருத்தரிப்பு மையத்தை தேர்ந்து எடுங்கள். இந்த துறையில் சிறந்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுங்கள். நீங்கள் வாழும் முறை, உங்கள் தாபத்திய உறவு, உங்கள் வேலை நேரம், உங்கள் கவலைகள் எல்லாவற்றிற்கும் அவர்கள் சிறந்த முறையில் ஆலோசனை தருவார்கள். ஆலோசனை கேட்டால் மட்டும் போதாது அதை கடைபிடிக்க வேண்டும். அவர்கள் தரும் மருத்துவத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள். உங்களுக்காகவும் உங்கள் வருங்கால தலைமுறைக்காகவும் நம்பிக்கையுடன் வாழ்க்கையை செலவிடுங்கள்.
an Appointment Click here
Address: 244, Sekkalai Rd, Sekkalai, Karaikudi, Tamil Nadu 630001
Ph : 9787835253
Web : www.rathnaahospitals.com




கருத்துகள்